சென்னை : மறைந் முதல்-அமைச்சர் | த - திரைப்பட ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி உள்பட அ.தி.மு.க. வடசென்னை ) - (கிழக்கு வடக்கு து. மாவட்டம் சார்பில் சென்னை துணை தண்டையார்பேட்டை | இளையமுதலி தெருவில் பொதுக்கூட்டம், 18) 1° ஆயிரம் பேருக்கு நலத்திட்ட நலத்திட்ட வழங்கி உதவிகள் வழங்கும் வகுத்துத்தந்த விழா | தடம் நடைபெற் றது. இருக்கிறதுவிழாவுக் கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரா தந்து ஜேஷ் தலைமை | தாங்கினார். திட்டத்தால் அ.தி.மு.க. அவைத்த பேருக்கு லைவர் காங்கிரீட் மறைந் இ.மதுசூதனன், வழங்கப்பட்டு அமைச்சர் - திரைப்பட இயக்குனர் வது லியாகத் அலிகான் உள்பட நிர்வாகிகள் வேண்டும் வடசென்னை முன்னிலை ) - கிழக்கு து. வகித்தனர்.அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான இருக்கிறார்தெருவில் ஓ.பன்னீர்செல்வம் 18) 1° கலந்து கொண்டு ஏழை- எதிர்க்கட்சியாகவே எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- ஜெயலலிதா வகுத்துத்தந்த பாதையில் | தடம் மாறாமல் அ.தி.மு.க. சென்று கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க.வை யாராலும் வெல்ல முடியாது என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கி தந்து இருக்கிறார். அவருடைய | தொலைநோக்கு திட்டத்தால் குடிசை பகுதியில் வசித்த 6 லட்சம் பேருக்கு இன்றைக்கு காங்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. எப்படியாவது முதல்- அமைச்சராகிவிட வேண்டும் என்ற கனவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். மாநகராட்சி தேர்தல் வரப்போகிறது. மக்கள் உஷாராக இருக்க இருக்கம் வேண்டும். ஏன் என்றால் தி.மு.க. ஆட்சியில் 155 வார்டுகளில் முறைகேடு தொடர்பாக ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். இதில் 99 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவுடன் அ.தி.மு.க. அரசு மீண்டும் மகத்தான வெற்றி பெறும். தமிழக மக்களுக்கு தி.மு.க. செய்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை . காவிரி நதி பங்கீடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கச்சத்தீவு பிரச்சனை இலங்கை தமிழர்களின் படுகொலை சம்பவங்களில் தி.மு.க.வின் துரோகத்தை மறக்க முடியாது.இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
தமிழ்நாட்டுக்கு சிலகட்சிகள் செய்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை ஓ.பன்னீர்செல்வம் பேச்சு