குடியுரிமை சட்டமும், மக்களும்

மக்களால் ஆளப்படும் ஆட்சியை நாம் காண முடியவில்லை என்று கூறும் அளவிற்கு உள்ளது, இன்றைய அரசியல் சூழ்நிலை, மக்கள் ஏற்க மறுக்கும் விஷயத்தை மட்டுமே செய்வோம் என்று கூறும் ஆட்சியாளர்கள், நம் மண்ணில் தவிர வேறெங்கும் காண இயலவில்லை.நீதிகள் விற்க்கபடுகின்றன. உரிமைகள் மறுக்கபடுகின்றன.வரி மட்டும் செலுத்தும் வாயில்லா ஜீவன்களாக பாவம் மக்கள்.


1) சட்டம் நிலையானதாக மாறும் வரை


2) மக்களுக்கான ஆட்சி என்று ஆள்பவர்கள் என்னும் வரை


3) மனிதனை மனிதனாக அனைவரும் மதிக்கும் வரை 


4) அவன் நிலை என்று எண்ணாமல் ,தன் நிலையாக நாம் என்னும் வரை 


குடியுரிமை மட்டும் அல்ல , குடிக்கும் கஞ்சி கூட நமக்கு உரிமை இல்லை என்றே சிலர் சொல்லுவர்.பின் சட்டம் மட்டும் என்ன செய்யும் .